இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஒய்வு பெறப்போவதாகவும் பதிலுக்கு மகன் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகின்ரார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சோனியாவிற்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
.
தற்போது அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து விட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். காங்கிரஸ் கட்சி பணிகள், தனது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று சோனியா கருதுகிறார். எனவே காங்கிரசை வழி நடத்தும் தலைவர் பதவியில் இருந்து விலகி விட அவர் தீர்மானித்துள்ளார். காங்கிரசுக்கு புத்துயிர் அழிக்கும் விதமாகவும், அன்னஹசாரே போன்றோரின் எதிர்ப்புகளை சமாளிக்கவும், வருகிற 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் பிரசாரத்தை துரிதபடுத்தவும் காங்கிரசின் புதிய தலைவராக ராகுல் காந்தி நிய்மிக்கபடலாம் என கூறப்படுகிறது. வரும் 19 ந்தேதிக்குள் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
labels:காங்கிரஸ், ராகுல் காந்தி, சோனியாகாந்தி,

No comments:
Post a Comment