நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மம்தாவுக்கு பிரஜீத் மோதிரம் அணிவித்தார்.
மம்தா தாயார் கூறும்போது, மாப்பிள்ளை பெற்றோர் - புதிய பங்களா வீடு கட்டியுள்ளனர். அந்த வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது என்றார்.
மம்தா தாயார் கூறும்போது, மாப்பிள்ளை பெற்றோர் - புதிய பங்களா வீடு கட்டியுள்ளனர். அந்த வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது என்றார்.
மம்தா-பிரஜீத் திருமணத்தை அடுத்த மாதம் (டிசம்பர்) 28-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். திருமணத்துக்கு பிறகு மம்தா சினிமாவுக்கு முழுக்கு போடுகிறார்.
labels:mamtha,cenima,marriage.
No comments:
Post a Comment