
9 மணிக்கு சேத்துப்பட்டில் ரசிகர்கள் 100 பேர் ரத்ததானம் செய்கின்றனர்.
ராயபுரம் பி.எஸ்.என்.ஆர். மருத்துவமனைக்கு 25 கல்லூரி மாணவ-மாணவிகள், 100 ரசிகர்கள் ரத்ததானம் செய்கின்றனர்.
7 ரசிகர்கள் உடல் உறுப்பு தானம் செய்து பத்திரங்களை வழங்குகிறார்கள். பெரம்பூரில் குழந்தைகள் காப்பகத்துக்கு மளிகை பொருட்கள் மற்றும் சீருடை, உணவு வழங்குகின்றனர்.
labels:kamal,ரத்ததானம், சென்னை,
No comments:
Post a Comment