தற்போது, கோர்ட் வழக்குகளில் சிக்கித் தவிப்போர், இக்கோவிலில் வந்து வழிபட்டால், வழக்கிலிருந்து விடுதலை பெறுவதாக ஐதீகம். சமீப காலமாக வழக்குகளில் சிக்குவோர், இக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவது அதிகரித்து வருகிறது. அதிக அளவில் அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் வந்து செல்கின்றனர். நேற்று வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேகம் நடந்தது. அதைக் காண, பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இறைவனை தரிசிப்பதற்காக, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
labels:kanimozhi,
Watch Sourashtra First Movie egos eno Trailer
ReplyDeleteThank You
http://www.youtube.com/watch?v=x60jdgLve70