உத்தரப்பிரதேச மாநிலம் லக்னெள புறநகர்ப் பகுதியில் உள்ள அலோகால் சமூக சுகாதார மையத்தில் திங்கள்கிழமை காலை 7.20 மணிக்கு 700 கோடியாவது குழந்தை பிறந்தது. 23 வயதான வனிதா - அஜய் தம்பதிக்குப் பிறந்த அந்தப் பெண் குழந்தைக்கு நர்கீஸ் என்று பெயரிடப்பட்டது. இதனை "பிளான் இந்தியா' எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் பாக்கியேஸ்வரி தெரிவித்தார்.
அதேநேரத்தில் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு 700 கோடியாவது குழந்தை பிறந்ததை அந்நாட்டு அரசு வரவேற்றுள்ளது. அக்குழந்தைக்கு டானிகா மே கமாசோ என்று பெயரிடப்பட்டுள்ளது.பான் கி மூன் வரவேற்பு: உலகின் மக்கள்தொகை 700 கோடியைத் தொட்டுள்ளதை வரவேற்கும்....

No comments:
Post a Comment