HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 8 May 2012

நடிகை ரிச்சா தேனில் முக்கிய எடுத்த ஆப்பிள் போல.......

Richa Gangopadhyay
          
                    நடிகைகளின் அழகு குறித்து வர்ணித்துப் பேசுவோரைப் பார்த்துள்ளோம். ஆனால் வழுக்கி விழும் அளவுக்கு ஜொள்ளு விட்டுள்ளார் திரைப்பட புகைப்படக்காரர் வெங்கட்ராமன். நடிகை ரிச்சா தேனில் முக்கிய எடுத்த ஆப்பிள் போல இருக்கிறாராம் வெங்கட்ராமனின் பார்வையில்.

                  நடிகை ரிச்சா தனுஷுடன் சேர்ந்து மயக்கம் என்ன என்ற படத்தில் நடித்துள்ளார். அதேபோல சிம்புவுடன் இணைந்து ஒஸ்தி படத்திலும் திறமை காட்டியுள்ளார்.

                இந்த நிலையில் ரிச்சாவை அழகோ, அழகு என்று அவர் அழகைப் பாராட்டி மாய்கிறார் வெங்கட்ராமன். இவர் கோலிவுட்டில் பிரபலமான நடிகைகளை புகைப்படம் எடுத்து ஆண்டுதோறும் காலண்டர் வெளியிடுகிறார். இந்த ஆண்டு காலண்டரில் ரிச்சா கங்கோபத்யாயவின் புகைப்படமும் உள்ளது. திரிஷாவையும் புதுக் கோணத்தில் தனது கேமரா கண்கள் மூலம் பார்த்து கிளர்ச்சியூட்டும் படத்தை காலண்டரில் ஏற்றியுள்ளார்.

ரிச்சா குறித்து வெங்கட் கூறுகையில்,

                      ரிச்சா தேனில் முக்கிய எடுத்த ஆப்பிள் போன்று உள்ளார். ஒரு பெண்ணின் கண்கள் அழகாக இருந்தால் அவர் என்ன ஆடைகள் அணிகிறார் என்று யாரும் பார்ப்பதில்லை. அவர் அணியும் ஆடைகள் அவருக்கு மட்டும் தான் பொருந்தும். எப்பொழுதும் வற்றாமல் கொட்டும் அருவி ரிச்சா என்று ஜொள்ளருவியில் நீந்தித் திளைத்துள்ளார் வெங்கி.

                  ரிச்சாவிடம் கேட்டால், ஆமாம் உண்மைதான், நான் அவ்ளோ அழகாக இருப்பதைப் பார்த்து வெங்கட்ராமைப் பாராட்டினேன் என்கிறார். நடிகைகளின் அழகு குறித்து வர்ணித்துப் பேசுவோரைப் பார்த்துள்ளோம். ஆனால் வழுக்கி விழும் அளவுக்கு ஜொள்ளு விட்டுள்ளார் திரைப்பட புகைப்படக்காரர் வெங்கட்ராமன். நடிகை ரிச்சா தேனில் முக்கிய எடுத்த ஆப்பிள் போல இருக்கிறாராம் வெங்கட்ராமனின் பார்வையில்.

      ரிச்சாவிடம் கேட்டால், ஆமாம் உண்மைதான், நான் அவ்ளோ அழகாக இருப்பதைப் பார்த்து வெங்கட்ராமைப் பாராட்டினேன் என்கிறார்.

labels:ritcha,apple,

No comments:

Post a Comment