HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 22 May 2012

நிர்வாண விளம்பரத்தில் தமிழ் நடிகை.....


                                                தமிழில் வாமனன், 180 உள்ளிட்ட நில படங்களில் நடித்திருப்பவர் ப்ரியா ஆனந்த். அசல் தமிழ் நடிகையான இவர் இயல்பாக நடிக்கும் திறமை மிக்கவர். தெலுங்கிலும் சில படங்கள் கைவசம் உள்ளன. ஏற்கனவே இவரைப் பற்றி ஒரு வதந்தி உண்டு. 
                              priya-anand               அந்த மாதிரி வீடியோ ஒன்றில் அச்சு அசலாக இவரின் உருவத்தையொத்த ஒரு பெண் இருக்கும் காட்சிகள் கொஞ்ச காலம் இணையத்தில் உலாவந்ததும், நான் அவள் இல்லை என ப்ரியா மறுத்ததும் பழைய கதை.
                                         இப்பேர்து புதிதாக அவர் செய்துள்ள விளம்பர ஒப்பந்ததால், நிர்வாண போஸ் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விலங்கு வதைக்கு எதிரான அமைப்பின் விளம்பரங்களில் விரைவில் ப்ரியா ஆனந்த் தோன்றப் போகிறாராம். 
                                        பல பிரபலங்கள் உடம்பில் ஆடையணியாமல், விலங்குகளை வதைக்காதீர்கள் என்ற விளம்பர பட்டையை மட்டும் அணிந்தபடி போஸ் கொடுப்பார்கள். அப்படீன்னா ப்ரியா ஆனந்தும் இப்படித்தான் போஸ் கொடுக்கப் போகிறாரா? என்ற கேள்வி ஒலித்து கொண்டே இருக்கிறது.
labels:ப்ரியா ஆனந்த். அசல் 

No comments:

Post a Comment