HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 24 May 2012

தலைவர்கள் கண்டனம்......இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை


                                   பெட்÷ரால் விலை ஒரே நாளில் ரூ.7.50 உயர்த்திய மத்திய அரசுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை ஒரே நாளில் ரூ.7.50 அளவிற்கு உயர்த்திய மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
.
ந.சேதுராமன் ,,,,     
                    அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவனத்தலைவர் டாக்டர் ந.சேதுராமன் விடுத்துள்ள அறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலையேற்றத்தை அறிவித்துள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது. 

             இந்த மோசமான நடவடிக்கைக்கு மத்திய அரசே காரணம். பெட்ரோலிய துறையில்  நடமாடிக் கொண்டிருக்கிற  ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தால் பல்வேறு உண்மைகள்  வெளிப்படும் என்று கூறியுள்ளார்.

விஜயகாந்த்
                       தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசு பதவி ஏற்று மூன்று ஆண்டு காலத்தில் 16 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியதன் காரணமாக சுமார் 44 ரூபாய் இருந்த பெட்ரோல் விலை, இன்று 79 ரூபாய் என்ற அளவில் சுமார் 80 சதவீதம் உயர்ந்து உள்ளது. 

No comments:

Post a Comment