HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Wednesday 16 May 2012

ஒரு பெண் தெய்வத்திற்கு மதுவை நைவேத்தியம்.............

                       இதுவரை பைரவருக்கு மதுவை நைவேத்தியமாகப் படைப்பதைப் பார்த்துள்ளோம். ஆனால் இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் நாம் பார்க்கப் போவது, மா காவால்கா தேவியின் கோயிலில் அம்மனுக்கு மதுவை நைவேத்தியமாகப் படைப்பதைத்தான்.

                      ஒரு பெண் தெய்வத்திற்கு மதுவை நைவேத்தியம் செய்வதாக நாம் கேள்விப்படுவதே இதுதான் முதல் முறை. 

                      சட்லாம் நகரத்தில் இருந்து 32 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த மா காவால்கா கோயி‌் பல ஆண்டுகளாக மக்க‌ளா‌ல் வ‌ழிபாடு செ‌ய்ய‌ப்ப‌ட்டவரு‌கிறது.

                       இந்த கோயிலின் தனிச் சிறப்பு என்னவென்றால், கோயிலில் உள்ள மா காவால்கா, மா காளி, கால பைரவரின் சிலைகளுக்கு மதுவைத்தான் நைவேத்தியமாகப் படைக்கின்றனர் ப‌க்த‌ர்க‌ள்.

                      கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாங்கி வரும் மது, ஒரு கோப்பையில் ஊற்றப்பட்டு அது கடவு‌் ‌திருவுருவ‌ச் ‌சிலைகளின் வாய்ப்பகுதியில் வைக்கப்பட்டதும் கோப்பை கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிவிடுகிறது. இவை அனைத்தும் பக்தர்களின் முன்னிலையிலேயே நடக்கின்றன.

                     இந்த கோயிலில் பூசாரி பண்டிட் அம்ரித்கிரி கோஸ்வாமி கூறுகையில், இந்த கோயில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், மாயமான முறையில் இந்த சிலைகள் இங்கு நிறுவப்பட்டன என்றும் கூறினார். மூன்று சிலைகளும் மது அருந்துவது முற்றிலும் உண்மையான விஷயம் என்றும் கூறுகிறார்.

                    பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து இறைவனுக்கு மதுவை காணிக்கையாக அளித்து, தங்களது விருப்பங்களை கோ‌ரி‌க்கையாக வை‌க்‌கி‌ன்றன‌ர்.

                   ரமேஷ் என்ற பக்தர், மு‌ன்பு தா‌ன் இ‌ந்கோ‌யிலு‌க்கு வ‌ந்த போது தன‌க்கு‌க் குழ‌ந்தை ‌பிற‌ந்தா‌ல் ஆடு வெட்டி, தனது பிள்ளைக்கு மொட்டை அடித்து காணிக்கை செலுத்துவே‌ன் எ‌ன்றவே‌ண்டி‌க் கொ‌ண்டதாக‌் கூறினார்.

                 த‌ற்போது தனக்கு குழந்தை பிறந்து‌ள்ளதாகவு‌ம்,அத‌ற்கு நேர்த்தி கடன் செலுத்தவே இங்கு வந்துள்ளதாகவும் கூறுகிறார்.

                இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், சிறிய பாட்டில்களில் மது பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறினால் வெறும் பாதத்தில் நடந்து வருவதாகவும், ஆடு போன்றவற்றை பலி கொடுப்பதாகவும் வேண்டிக் கொள்கின்றனர்.

                 இந்த கோயிலில் பூசாரி பண்டிட் அம்ரித்கிரி கோஸ்வாமி கூறுகையில், இந்த கோயில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், மாயமான முறையில் இந்த சிலைகள் இங்கு நிறுவப்பட்டன என்றும் கூறினார். மூன்று சிலைகளும் மது அருந்துவது முற்றிலும் உண்மையான விஷயம் என்றும் கூறுகிறார்.

                 பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து இறைவனுக்கு மதுவை காணிக்கையாக அளித்து, தங்களது விருப்பங்களை கோ‌ரி‌க்கையாக வை‌க்‌கி‌ன்றன‌ர்.

               ரமேஷ் என்ற பக்தர், மு‌ன்பு தா‌ன் இ‌ந்கோ‌யிலு‌க்கு வ‌ந்த போது தன‌க்கு‌க் குழ‌ந்தை ‌பிற‌ந்தா‌ல் ஆடு வெட்டி, தனது பிள்ளைக்கு மொட்டை அடித்து காணிக்கை செலுத்துவே‌ன் எ‌ன்றவே‌ண்டி‌க் கொ‌ண்டதாக‌் கூறினார்.

              த‌ற்போது தனக்கு குழந்தை பிறந்து‌ள்ளதாகவு‌ம்,அத‌ற்கு நேர்த்தி கடன் செலுத்தவே இங்கு வந்துள்ளதாகவும் கூறுகிறார்.

labels:

No comments:

Post a Comment