HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Saturday 22 October 2011

விஜய்...!உதவி டைரக்டர்


உதவி டைரக்டர்களுக்கு தங்கம் பரிசளித்த விஜய்...!

வேலாயுதம் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் தங்க மோதிரம் மற்றும் சங்கிலி பரிசளித்துள்ளார் நடிகர் விஜய். ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் விஜய், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் படம் வேலாயுதம். ஜெயம் ராஜா இயக்கியுள்ள இப்படம், இந்த தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. படம் ரிலீசாக இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தை முழுசாக பார்த்த விஜய், ரொம்பவே திருப்தி தெரிவித்தாராம். அதை வெறும் வார்த்தைகளால் மட்டும் சொல்லாமல், படத்தில் பணியாற்றிய அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் ஒரு தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் பரிசாக அளித்து அவர்களை குஷிப்படுத்தியுள்ளாராம்

.

No comments:

Post a Comment