HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 25 October 2011

டைனோசர் நண்பேன்டா !

:தென் மேற்கு சீனாவில் இதற்கான சான்றுகள் உள்ளதை சீன மற்றும் அமெரிக்க கூட்டு விஞ்ஞானிகன் கண்டுபிடித்துள்ளனர்.சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சாங்கிங் நகருக்கு அருகே உள்ள இடம் கிஜியாங். இங்குள்ள லியான்ஹுவா போசாய் பகுதியில் ஜிங்லிடா தலைமையில் சீனா, அமெரிக்கா விஞ்ஞானிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் தெரியவந்த ஆச்சரிய தகவல்கள் பற்றி ஜிங்லிடா கூறியதாவது:

சீனாவின் லியான்ஹுவா போசாய் பகுதியில் மக்கள் சுமார் 700 ஆண்டு காலம் வாழ்ந்துள்ளனர். நாய் வளர்ப்பது போல டைனோசர்களை செல்ல பிராணிகளாக இப்பகுதியினர் வளர்த்திருக்கின்றனர். தாமரை இலைக்கோட்டை என்று பொருள் படும் வகையில் லியான்ஹுவா போசாய் என்று பெயரிட்டிருக்கிறார்கள். இப்பகுதியில் பல இடங்களில் 350 முதல் 400 டைனோசர் காலடி தடங்கள் தெளிவாக உள்ளன. கோட்டை போன்ற வீட்டை கட்டி அங்கு டைனோசர்களுடன் மக்கள் தங்கியிருந்திருக்கின்றனர்.



No comments:

Post a Comment