HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday, 1 November 2011

செவிலியர்கள் மூலம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் ......

கிராமங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில், செவிலியர்கள் மூலம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் நடைமுறை, கடந்த 28ம் தேதி முதல் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.மாநிலத்தில், பொது சுகாதாரத் துறை சார்பில் வட்டார அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கிராம செவிலியர்கள் மூலம் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போடப்பட்டு வந்தது.கிராம நர்சுகள்: இதற்காக, 10 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு ஒரு செவிலியர் வீதம் மாவட்டத்தில், 303 கிராம செவிலியர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் வாரம்தோறும் புதன்கிழமை குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசிகளை, குளிரூட்டப் பட்ட பெட்டியில் வைத்து கிராமங்களுக்கு எடுத்துச் செல்வர்.அங்குள்ள அங்கன்வாடி மையங்களுக்கு நேரில் சென்று, குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு வந்தனர்.இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம், கச்சூர் அருகே தடுப்பூசி போட்டதும், நான்கு குழந்தைகள் பலியான சம்பவம் நடந்தது. இச்சம்பவம், தமிழகம் முழுவதும் உள்ள பெற்றோர்கள்

No comments:

Post a Comment