புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் விஜய்(29). இவருக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு செல்போனில் இருந்து போன் வந்தது. பேசிய பெண், தனது பெயர் அகிலா என்றும், தன்னை பற்றிய விபரங்கள் ‘முதலியார் மேரேஜஸ் டாட்காம்’ என்ற திருமண வெப்சைட்டில் பதிவு செய்திருப்பதாகவும், பார்த்து தெரிந்து கொண்டு பேசலாம் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். விஜய், அந்த வெப்சைட்டை பார்த்தால், அகிலா பற்றிய விவரங்கள் இல்லை.
அந்த செல்போன் நம்பருக்கு போன் செய்து பேசினார். அதில் பேசிய பெண், “நீங்கள் வெப்சைட்டில் உறுப்பினரானால் பார்க்கலாம். முதலில் உறுப்பினர் ஆகுங்கள்’’ என்று கூறினார். அதன்படி உறுப்பினர் ஆனார். அதற்கு கட்டணமாக விஜய் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 ஆயிரம் எடுக்கப்பட்டது. அப்படியும் அகிலாவின் விவரங்கள் எதுவும் வெப்சைட்டில் இல்லை. பிறகு விஜய் அதே செல்போன் நம்பருக்கு போன் செய்தால் சுவிட்ச் ஆப் என்று வந்தது. பின்னர்தான் ஏமாந்து போனதை விஜய் உணர்ந் தார். இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இவரை போல மேலும் 4 பேர் புகார் செய்திருந்தனர்.
துணை கமிஷனர் ராதிகா உத்தரவின் பேரில், கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்பரசன் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த திருமண வெப்சைட் அலுவலகம் பாண்டிச்சேரியில் செயல்படுவது தெரிந்தது. கணவன்&மனைவியான வெங்கடேசன், சித்ரா நடத்தியுள்ளனர். போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். மோசடி செய்து பலரிடம் பணத்தை திருடியது தெரியவந்தது. வெங்கடேசன்& சித்ரா ஆகியோரை நேற்று முன்தினம் போலீ சார் கைது செய்தனர்.

அடியிற்கண்ட சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.
ReplyDelete//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காணத்தவறாதீர்கள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும், சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////
.