HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday 24 October 2011

ஸ்ரேயா, ரீமாசென் நடனம்...


விக்ரம் படத்தில் ஸ்ரேயா, ரீமாசென் நடனம்   
   விக்ரம்- தீக்ஷாசேத் ஜோடியாக நடிக்கும் படம் ராஜபாட்டை. சுசீந்திரன் இப்படத்தை இயக்குகிறார். பி.வி.பி. சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படம் குறித்து 
 
ராஜபாட்டை கமர்சியல் படம். விக்ரம் ஜிம்பாய் கேரக்டரில் வருகிறார். மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. கிளை மாக்ஸ் காட்சிக்கு ரூ.3 கோடி செலவிட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல. அரங்குகள் மற்ற செலவுகளை சேர்த்து ரூ.1 கோடி ஆகியிருக்கலாம். பெரும்பகுதி காட்சிகளை அந்த அரங்கில்தான் எடுத்தோம். விக்ரம் சொன்னதை உடனடியாக புரிந்து பிரமாதமாக நடித்தார்.............
 

No comments:

Post a Comment