HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Sunday 23 October 2011

பொருளதார வளர்ச்சி நல்ல முன்னேற்றம்.......

புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்கும் தேசிய வளர்ச்சிக்குழு கூட்டம் சற்று முன் தொடங்கியது. கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவிக்கு வந்த பின் நாட்டி பொருளதார வளர்ச்சி நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நமது நாட்டின் நீண்ட கால வளர்ச்சித்திட்டங்கள் நல்ல பலனை கண்டுவருவதாகவும், மாநிலங்களும் சிறப்பான வளர்ச்சியை எட்டி வருவதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்தார். 

No comments:

Post a Comment