கு.ஞானசம்பந்தனும் நானும் பல ஆண்டு நண்பர்கள். அவருடன் பல அறிவார்ந்த விஷயங்களை நான் பகிர்ந்துகொண்டுள்ளேன். எனக்கு ஒரு சுயநலம் உண்டு. நன்கு கற்றறிந்தவர்கள், விஷய ஞானம் உள்ளவர்களிடம் பழகி அவர்களிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் மறைந்த எழுத்தாளர் சுஜாதாதான் எனக்கு ஞானசம்பந்தனை அறிமுகம் செய்து வைத்தார். நாங்கள் அடிக்கடி மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். நேரில் சந்திக்க இயலாதபோது தொலைபேசி வாயிலாகவும் இந்தப் பேச்சு தொடர்ந்திருக்கிறது.
labels:kamal,actors,sujatha,
No comments:
Post a Comment