HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Wednesday 2 November 2011

லேடி காகா...அடிமை நான், ஷாரூக்கான்?

I am also fan for lady gaga says sharukh khan
பிரபல பாப் பாடகி லேடி காகாவின் இசைக்கு நானும் அடிமை என்று பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்த பார்முலா-1 கார் பந்தய போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக, பிரபல பாப் பாடகி லேடி காகாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக இந்தியா வந்த காகாவை, நடிகர் ஷாரூக்கான் சந்தித்து பேசினார். சுமார் 2மணி நேரம் இருவரும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷாரூக், லேடி காகா ரொம்பவே இனிமையானவர். அவரிடம் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டேன். எனது நடிப்பு உள்ளிட்ட பலவற்றை அன்போடு விசாரித்தார். அவரது பாப் பாடல்களுக்கு நானும் அடிமை. என் மகள் சுஹானா மூலம் தான், நான் அவரது தீவிர ரசிகனானேன். காகாவின் இசையை, என்னையும் கேட்க வைத்த எனது மகளுக்கு, இந்தநேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

முன்னதாக ஷாருக்கானின், ரா-ஒன் படத்தில் லேடி காகா நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்கமுடியாமல் போனது குறிப்பிடத்தக்க




Labels:லேடி காகா,ஷாரூக்கான்,ரா-ஒன் ,சுஹானா ,

No comments:

Post a Comment