HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 3 November 2011

நேற்று போல் இன்று இல்லை......

‘‘கச்சா எண்ணெய் விலை உயர்வு மட்டுமின்றி கடந்த 3 மாதத்துக்கு முன் டாலருக்கு இணையாக ரூ.46.50 ஆக இருந்த இந்திய ரூபாய் மதிப்பு இப்போது ரூ.49 ஆக உயர்ந்ததும் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை அதிகரித்துள்ளது. எனவே, பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.1.50 இழப்பு உள்ளது. வரிகளுடன் சேர்த்து விலையை ரூ.1.82 அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது’’ என்று பிபிசிஎல் நிறுவனம் தெரிவித்தது.

 இதுகுறித்து மற்ற எண்ணெய் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஸி1.82 அதிகரித்து எண்ணெய் நிறுவனங்கள் நேற்றிரவு அறிவித்தன. அது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. கடந்த 2 மாதங்களில் 2வது முறையாக விலை உயர்ந்துள்ளது.

நகரம்           நேற்று வரை     இன்று முதல்

சென்னை    ரூ.70.84    ரூ.72.66
மதுரை    ரூ.70.89    ரூ.72.71
கோவை    ரூ.70.84    ரூ.72.66
நெல்லை    ரூ.70.66    ரூ.72.48
சேலம்    ரூ.70.66    ரூ.72.48
திருச்சி    ரூ.70.76    ரூ.72.58




labels:petrol,price,கச்சா எண்ணெய் 

No comments:

Post a Comment