HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 15 November 2011

தள்ளி போட்ட "மயக்கம் என்ன"

Danush and Richa Gangopadhyay
தனுஷ் - ரிச்சா நடித்துள்ள படம் மயக்கம் என்ன. தீபாவளிக்கே வருவதாக அறிவிக்கப்பட்ட படம் 
இது. ஆனால் ஏழாம் அறிவு, வேலாயுதம் படங்கள் அதிக திரையரங்குகளில் வெளியானதால், இந்தப் படம் இரு வாரங்கள் தள்ளிப் போடப்பட்டது.

நவம்பர் 25-ம் தேதி மயக்கம் என்ன வெளியாகும் என்று கூறப்பட்டது. இதே தேதியில் சிம்பு நடித்துள்ள ஒஸ்தியும் ரிலீசாகும் என்றனர். 

ஆனால் இப்போது மேலும் ஒரு வாரத்துக்கு மயக்கம் என்ன தள்ளிப் போய்விட்டது. டிசம்பர் 2-ம் தேதி வெளியாகிறது. இதற்கான தியேட்டர் புக்கிங் வேலைகளில் ஜெமினி நிறுவனம் பிஸியாக உள்ளது. 


labels: danush selvaragavan,mayakkam enna 

No comments:

Post a Comment