HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Friday 4 November 2011

புதிதாக அமைச்சர்!!!


தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 6 பேரை நீக்கிவிட்டு, 6 பேரை புதிதாக சேர்ந்துள்ளார் முதல் அமைச்சர் ஜெயலலிதா. 
சிவபதி, சண்முகவேலு, உதயகுமார், செந்தமிழன், புத்திசந்திரன், சண்முகநாதன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மாதாவரம் தொகுதி எம்எல்ஏ வி.மூர்த்தி, பரமக்குடி எம்எல்ஏ டாக்டர் சுந்தர்ராஜன், திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் வென்ற பரஞ்சோதி, நன்னிலம் காமராஜ், சிவகாசி ராஜேந்திர பாலாஜி, கிணத்துக்கடவு தாமோதரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


labels:MLA,ஜெயலலிதா,டாக்டர்,

No comments:

Post a Comment