HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 20 October 2011

அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி 14,608 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலையில் தொடங்கியது. 18 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி 14608 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவர் 68,804 வாக்குகள் பெற்றார். இரண்டாவதாக வந்த திமுக வேட்பாளர் கே.என்.நேரு 54,196 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி, திமுக வேட்பாளர் கே.என்.நேருவை விட 14,608 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அதிமுக, திருச்சி மேற்கு தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
14 சுயேட்சை வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

No comments:

Post a Comment