HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 13 October 2011

நிஷா அகர்வால் அக்காவுடன்.........

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema newskollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அக்காவுடன் ஒப்பிடுகிறார்கள் : நிஷா அகர்வால் 

9/28/2011 2:38:59 PM
இஷ்டம்' படம் மூலம் அறிமுகமாகும் காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால் கூறியது: காஜல் அகர்வால் தங்கை என்பதால் என்னை அவருடன் ஒப்பிடுகிறார்கள். அது வழக்கமானதுதான். ஒப்பிடுவதைவிட திரையுலகில் போட்டி முக்கியம். அது ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் இருக்க வேண்டும். தெலுங்கில் ‘ஏமன்டி ஈ வேலÕ படத்தின் ரீமேக்தான் ‘இஷ்டம்Õ தெலுங்கில் நல்ல பெயர் கிடைத்ததால் தமிழிலும் எனக்கு வாய்ப்பு வந்தது.

ஆனால் படத்தில் சில மாற்றங்கள் உள்ளன. முக்கியமாக கிளைமாக்ஸ் மாற்றப்பட்டிருக்கிறது. ஹீரோ விமல். எனக்கு தமிழ் தெரியாது என்றாலும் தமிழில் நடித்தது நல்ல அனுபவம். இதன் பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்துவிட்டது. பாடல் காட்சிகள் மட்டும் படமாக வேண்டும். இதற்கிடையில் தெலுங்கில் ‘சோலோ' படத்தில் நடிக்கிறேன். அதில் நானே டப்பிங் பேச உள்ளேன். விரைவில் தமிழிலும் டப்பிங் பேச தமிழ் கற்று வருகிறேன்.

No comments:

Post a Comment