
கொசு வலையை பயன்படுத்தினால் கொசுவினால் ஏற்படக் கூடிய மலேரியா, டெங்கு, மூளை காய்ச்சல் போன்றவற்றில் இருந்து தப்பித்து கொள்ளலாம். ஓட்டல்களில் உணவு பொருட்கள் தயாரிப்பதை சுகாதாரத்துறை தீவிர ஆய்வு செய்ய வேண்டும். சுத்தமான நீரில் உணவு தயாரிக்கப்படுகிறதா? உணவு தயாரிக்கும் இடங்கள் சுகாதாரமாக உள்ளதா? என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஈ மொய்த்த பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவற்றை பின் பற்றினால் மழைக்காலத்தில் வரக்கூடிய நோயில் இருந்து தப்பிக்கலாம்.
lables : மலேரியா, டெங்கு, மூளை காய்ச்சல்,டெங்கு, மலேரியா, வாந்திபேதி
.
No comments:
Post a Comment