HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 1 November 2011

104-வது பிறந்தநாள் விழா....ஜெயலலிதா.


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 104-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஜெயலலிதா. உடன் செய்தி, சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைப்புச் செயலாளர் விசாலாட்சி

No comments:

Post a Comment