HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Wednesday 2 November 2011

மருத்துவமனையாக மாற்றப்பட உள்ள நூலகம்?

சென்னை அண்ணாத்துரை நூற்றாண்டு உள்ளகுழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்பட உள்ளது. கோட்டூர்புரத்தில் உள்ள இந்நூலகம் கல்லூரி சாலை டி.பி.ஐ., வளாகத்திற்கு மாற்றப்பட உள்ளது. இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment